1 நாளா 6:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 சாமுயேலின் மகன்கள்: முதற்பேறானவன் யோயேல், இரண்டாம் மகன் அபியா. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 சாமுவேலின் மகன்கள் அவனுக்கு முதலில் பிறந்த யோவேல், பிறகு அபியா என்பவர்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்28 சாமுவேலின் மூத்த குமாரன் யோவேல், இரண்டாவது குமாரன் அபியா. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள். Viz kapitola |