Online Bible

- Reklamy -




1 நாளா 4:34 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

34 மெசோபாபு, யம்லேக், அமத்சியாவின் மகன் யோஷா,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

34 மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும்,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

34-38 இவர்களது கோத்திரங்களில் உள்ள தலைவர்களின் பட்டியல் இது. மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும், யோவேலும் ஆசியேலின் குமாரனான செராயாவும், செராயாவின் குமாரன் யோசிபியாவும், யோசிபியாவின் குமாரன் ஏகூவும், எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகொயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும், சீப்பியின் குமாரனான சீசாவும், அல்லோனின் குமாரனான சீப்பியும், யெதாயாவின் குமாரனான அல்லோனும், சிம்ரியின் குமாரனான யெதாயாவும், செமாயாவின் குமாரனான சிம்ரியும். அவர்களின் குடும்பங்கள் மிகப் பெரிதாக வளர்ந்தன.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

34 மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,

Viz kapitola kopírovat




1 நாளா 4:34

Následuj nás:

Reklamy


Reklamy