Online Bible

- Reklamy -




1 நாளா 26:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 ஓபேத் ஏதோமுக்கும் மகன்கள் இருந்தார்கள்: மூத்தவன் செமாயா, இரண்டாவது யெகோசபாத், மூன்றாவது யோவாக், நான்காவது சாக்கார், ஐந்தாவது நெதனெயேல்,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 ஓபேத்ஏதோமின் மகன்கள் மூத்தவனாகிய செமாயாவும்,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 ஓபேத்ஏதோமினுக்கு குமாரர்கள் இருந்தனர். மூத்த குமாரன் செமாயா, இரண்டாவது குமாரன் யோசபாத், மூன்றாவது குமாரன் யோவாக், நான்காவது குமாரன் சாக்கார், ஐந்தாவது குமாரன் நெதநெயேல்,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 ஓபேத்ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,

Viz kapitola kopírovat




1 நாளா 26:4

Následuj nás:

Reklamy


Reklamy