Online Bible

- Reklamy -




1 நாளா 23:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 லாதானின் மகன்கள்: மூத்தவனான யெகியேல், சேத்தாம், யோயேல் ஆகிய மூன்றுபேர்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 லாதானுக்கு மூன்று குமாரர்கள் இருந்தார்கள். மூத்த குமாரனின் பெயர் யெகியேல் ஆகும். அவனது மற்ற குமாரர்கள் சேத்தாம், யோவேல்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.

Viz kapitola kopírovat




1 நாளா 23:8

Následuj nás:

Reklamy


Reklamy