Online Bible

- Reklamy -




1 நாளா 16:32 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

32 கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும்; வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்!

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

32 கடலும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

32 கடலும், அதிலுள்ளவையும் முழங்கட்டும்! வயலும், அதிலுள்ள அனைத்தும் மகிழட்டும்!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

32 சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக.

Viz kapitola kopírovat




1 நாளா 16:32

Následuj nás:

Reklamy


Reklamy