Online Bible

- Reklamy -




1 நாளா 16:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

26 நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 அனைத்து மக்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; யெகோவாவோ வானங்களை உண்டாக்கினவர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

26 ஏனென்றால், உலகிலுள்ள அனைத்து தெய்வங்களும் பயனற்ற உருவச் சிலைகளே. ஆனால் கர்த்தர் ஆகாயத்தை உண்டாக்கினார்!

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

26 சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.

Viz kapitola kopírovat




1 நாளா 16:26

Následuj nás:

Reklamy


Reklamy