1 நாளா 16:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், உண்மையிலேயே மிகச் சிலராகவும் வேற்று நாட்டினராகவும் இருந்தபோது, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 அந்தக் காலத்தில் அவர்கள் கொஞ்ச எண்ணிகையுள்ள மக்களும் பரதேசிகளுமாக இருந்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்19 அங்கே சில ஜனங்களே இருந்தனர், சில அந்நியர்களும் இருந்தனர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள். Viz kapitola |