Online Bible

- Reklamy -




1 நாளா 15:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 எலிசாபானின் சந்ததிகளிலிருந்து செமாயா என்னும் தலைவனும் அவனுடைய உறவினர்கள் 200 பேரும்;

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 எலிசாபான் மகன்களில் பிரபுவாகிய செமாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூறுபேரையும்,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 எலிசாப்பான் கோத்திரத்தில் இருந்து 200 பேர். செமாயா அவர்களின் தலைவன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும்,

Viz kapitola kopírovat




1 நாளா 15:8

Následuj nás:

Reklamy


Reklamy