Online Bible

- Reklamy -




1 நாளா 12:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 அகிசேயர் என்னும் தலைவனும் யோவாஸும் கிபேயா ஊரைச்சேர்ந்த சேமாவின் மகன்கள்; அஸ்மாவேத்தின் மகன்கள் எசியேலும் பெலெத்தும்; பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 கிபேயா ஊரைச்சேர்ந்த சேமாவின் மகன்கள் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் மகன்களாகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 அகியேசர் எனும் தலைவன், கிபியேத்தியனான சேமாவின் குமாரன் யோவாசு, அஸ்மாவேத்தின் குமாரனான எசியேல், அஸ்மாவேத்தின் குமாரனான பேலேத்து, பெராக்கா, மற்றும் ஆனதோத்தியனான ஏகூ, ஆகியோர்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 கிபேயா ஊரானாகிய சேமாவின் குமாரர் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் குமாரராகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான எகூ என்பவர்களும்,

Viz kapitola kopírovat




1 நாளா 12:3

Následuj nás:

Reklamy


Reklamy