1 நாளா 11:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அவனுக்கு அடுத்ததாக அகோகியனான தோதோவின் மகன் எலெயாசார் வலிமைமிக்க மூவரில் ஒருவனாயிருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 இவனுக்கு இரண்டாவது அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பெலசாலிகளில் ஒருவன். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 அடுத்து அகோயைச் சேர்ந்த தோதாயின் குமாரன் எலெயாசார். இவன் மூன்று மாபெரும் வீரர்களில் ஒருவன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன். Viz kapitola |