சங்கீதம் 49:1 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள், இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே, Viz kapitolaபரிசுத்த பைபிள்1 எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள். பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள். Viz kapitola |