சங்கீதம் 48:4 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து முன்னேறி வந்தபோது, Viz kapitolaபரிசுத்த பைபிள்4 ஒருமுறை, சில ராஜாக்கள் சந்தித்து, இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள். Viz kapitola |