நீதிமொழி 16:31 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 நரைமுடி மேன்மையின் மகுடம், அது நீதியின் வாழ்க்கையினால் பெற்றுக்கொண்டது. Viz kapitolaபரிசுத்த பைபிள்31 நல் வாழ்க்கை வாழ்பவர்களின் நரை முடியானது கிரீடத்தைப் போன்று உயர்வானது. Viz kapitola |