எண்ணாகமம் 10:15 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூவாரின் மகன் நெதனெயேல் தலைவனாக இருந்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 அடுத்து இசக்காரின் கோத்திரம் வந்தது. சூவாரின் குமாரனான நெதனெயேல் இதற்குத் தலைவனாக இருந்தான். Viz kapitola |