லூக்கா 4:37 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 அவரைப்பற்றின புகழ் சுற்றிலுமிருந்த இடங்களிலெல்லாம் பரவியது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 இயேசுவைப்பற்றிய இச்செய்தி, சுற்றுப்புறம் எங்கும் பரவியது. Viz kapitolaபரிசுத்த பைபிள்37 அந்தப் பகுதியில் உள்ள எல்லா இடங்களிலும் இயேசுவைப்பற்றிய செய்தி பரவியது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 அவரைப்பற்றிய இந்தச் செய்தி சுற்றுப்புறத்திலுள்ள பிரதேசம் எங்கும் பரவியது. Viz kapitola |