Online Bible

- Reklamy -




எரேமியா 50:30 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் போர்வீரர் எல்லோரும் அந்நாளில் சங்காரமாவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 ஆதலால் அவளுடைய வாலிபர் வீதிகளில் விழுவார்கள். அப்பட்டணத்தின் எல்லா இராணுவவீரரும் அந்த நாளில் அழிந்துபோவார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

30 பாபிலோனின் இளைஞர்கள் தெருவில் கொல்லப்படுவார்கள். அந்த நாளில் அவளது வீரர்கள் எல்லாம் கொல்லப்படுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Viz kapitola kopírovat




எரேமியா 50:30

Následuj nás:

Reklamy


Reklamy