ஏசாயா 33:2 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 யெகோவாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்களுடைய புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 யெகோவாவே, எங்கள்மேல் கிருபையாயிரும்; நாங்கள் உமக்குக் காத்திருக்கிறோம். காலைதோறும் எங்கள் பெலனாயும், துயரப்படும் வேளையில் எங்கள் மீட்பருமாயிரும். Viz kapitolaபரிசுத்த பைபிள்2 “கர்த்தாவே, எங்களிடம் தயவாயிரும். நாங்கள் உமது உதவிக்காகக் காத்திருக்கிறோம். கர்த்தாவே ஒவ்வொரு காலையிலும் பெலத்தைக் கொடும். நாங்கள் தொல்லைக்குட்படும்போது எங்களைக் காப்பாற்றும். Viz kapitola |