தானியேல் 5:31 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக்கொண்டான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 மேதியனாகிய தரியு தனது அறுபத்திரண்டாம் வயதில் அரசாட்சியை எடுத்துக்கொண்டான். Viz kapitolaபரிசுத்த பைபிள்31 தரியு என்னும் மேதியன் புதிய ராஜாவானான். தரியு 62 வயதுடையவனாக இருந்தான். Viz kapitola |