அப்போஸ்தலர் 13:3 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடியபின், தங்கள் கைகளை அந்த இருவர்மேலும் வைத்து, அவர்களை அனுப்பிவிட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடிய பின் தங்கள் கைகளை அந்த இருவர் மேலும் வைத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள். Viz kapitola |