2 தெச 2:5 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 நான் உங்களுடன் இருந்தபோது, நான் இவற்றைக்குறித்து உங்களுக்குச் சொன்னது ஞாபகம் இல்லையா? Viz kapitolaபரிசுத்த பைபிள்5 இக்காரியங்கள் நிகழும் என்பது பற்றி முன்னரே நான் உங்களிடம் கூறினேன், ஞாபகம் இருக்கிறதா? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 நான் உங்களுடன் இருந்தபோது இவற்றைக் குறித்து உங்களுக்குச் சொன்னது ஞாபகம் இல்லையா? Viz kapitola |