2 சாமு 15:9 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அதற்கு ராஜா, சமாதானத்தோடே போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்கு போனான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அதற்கு ராஜா, சமாதானத்தோடு போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்கு போனான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 தாவீது அரசன் அப்சலோமிடம், “சமாதானத்தோடே போய்வா” என்றான். எனவே அவன் எப்ரோனுக்குப் போனான். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 தாவீது ராஜா, “சமாதானமாகப் போ” என்றான். அப்சலோம் எப்ரோனுக்குப் போனான். Viz kapitola |