1 தெச 4:2 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தின்படியே, நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அறிவுரைகள் உங்களுக்குத் தெரியும். Viz kapitolaபரிசுத்த பைபிள்2 நாங்கள் செய்யச் சொன்னவற்றை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தால் சொன்னோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 ஆண்டவர் இயேசுவின் அதிகாரத்தின் கீழே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அந்த அறிவுரைகள் உங்களுக்குத் தெரியும். Viz kapitola |