Online Bible

- Reklamy -




தீத்து 2:7 - பரிசுத்த பைபிள்

7 இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். நேர்மையோடும் அக்கறையோடும் உன் போதனைகள் இருக்க வேண்டும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 நீயே எல்லாவற்றிலும் உன்னை நல்ல செயல்களுக்கு மாதிரியாகக் காண்பித்து,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 நீ அவர்களுக்கு நல்ல செயல்களைச் செய்வதன்மூலம் எல்லாக் காரியங்களிலும் உன்னையே முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள். நீ போதிக்கும்போது, கண்ணியத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும் போதிக்கவேண்டும்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 நல்ல செயல்களைச் செய்து, எல்லாவற்றிலும் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இரு. உன்னுடைய போதனையில் நேர்மையையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்து.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,

Viz kapitola kopírovat




தீத்து 2:7

Následuj nás:

Reklamy


Reklamy