Online Bible

- Reklamy -




தீத்து 2:6 - பரிசுத்த பைபிள்

6 அந்தப்படியே இளைஞர்களையும் ஞானமாயிருக்கும்படிக் கூறு.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 அப்படியே, இளைஞர்களும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்கவும் நீ புத்திசொல்லி,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 அப்படியே இளைஞர்களையும் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க உற்சாகப்படுத்து.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 அதேபோல இளம் ஆண்கள் சுயகட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க அவர்களை ஊக்கப்படுத்து.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி,

Viz kapitola kopírovat




தீத்து 2:6

Následuj nás:

Reklamy


Reklamy