உன்னதப்பாட்டு 1:15 - பரிசுத்த பைபிள்15 என் அன்பே, நீ மிகவும் அழகானவள். ஓ … நீ மிக அழகானவள் உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றவை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்; நீ மிக அழகுள்ளவள்; உன் கண்கள் புறாக்கண்கள். மணவாளி Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 என் அன்பே, நீ எவ்வளவு அழகானவள்! ஆ, நீ எவ்வளவு அழகானவள்! உன் கண்கள் புறாக்கண்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள். Viz kapitola |