Online Bible

- Reklamy -




உன்னதப்பாட்டு 1:10 - பரிசுத்த பைபிள்

10-11 பொன்னாலான தலையணியும் வெள்ளியாலான கழுத்துமாலையும் உனக்குரிய அலங்காரங்களாயிருக்கின்றன. உனது கன்னங்கள் மிக அழகானவை. அவை பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உனது கழுத்தும் மிக அழகானது. அது வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும், ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது. மணவாளி

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 காதணிகள் தொங்கும் உன் கன்னங்களும், நகைகள் அணிந்த உன் கழுத்தும் அழகானவை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.

Viz kapitola kopírovat




உன்னதப்பாட்டு 1:10

Následuj nás:

Reklamy


Reklamy