Online Bible

- Reklamy -




ரோமர் 9:6 - பரிசுத்த பைபிள்

6 நான் யூதர்களுக்காக வருத்தப்படுகிறேன். அவர்களிடம் தேவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறதில்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களில் ஒரு சிலரே தேவனுடைய உண்மையான மக்களாய் இருக்கிறார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 இதனால் இறைவனுடைய வார்த்தை நிறைவேறவில்லை என்பது என் கருத்தல்ல. ஏனெனில் இஸ்ரயேலின் சந்ததியில் வந்தவர்கள் எல்லோருமே, உண்மையான இஸ்ரயேலர்கள் அல்ல.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 இதனால் இறைவனுடைய வார்த்தையிலுள்ள வாக்குறுதிகள் நிறைவேறாமல் போயின என்ற முடிவுக்கு வரலாகாது. காரணம், முற்பிதாவாகிய இஸ்ரயேலின் சந்ததியில் வந்தவர்கள் எல்லோருமே உண்மையில் இஸ்ரயேலர்கள் அல்ல.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.

Viz kapitola kopírovat




ரோமர் 9:6

Následuj nás:

Reklamy


Reklamy