ரோமர் 6:9 - பரிசுத்த பைபிள்9 கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் மரணமடையமாட்டார். இப்போது மரணம் அவர் மீது எதையும் செய்ய இயலாது! Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதால், அவர் இனிமேல் இறப்பதேயில்லை. மரணம் அவர்மேல் அதிகாரம் செலுத்தமுடியாது; இதை நாம் அறிவோம். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டிருப்பதால், அவர் இனிமேல் இறப்பதில்லை என்பதை அறிந்திருக்கிறோம். மரணத்துக்கு இனி அவர்மீது அதிகாரம் இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை. Viz kapitola |