ரோமர் 4:22 - பரிசுத்த பைபிள்22 எனவே “தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அது அவனை தேவனுக்கு முன் நீதிமான் ஆக்கிற்று.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 இதனால்தான், “அவருடைய விசுவாசம் அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. Viz kapitola |