Online Bible

- Reklamy -




ரோமர் 3:12 - பரிசுத்த பைபிள்

12 எல்லோரும் வழிதப்பியவர்கள். எல்லோருமே பயனற்றுப்போனவர்கள். நல்லவை செய்பவன் ஒருவனாகிலும் இல்லை.”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 எல்லோரும் வழிதவறி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 எல்லோரும் வழிவிலகி, ஒன்றாக உதவாதவர்களாய்ப் போய்விட்டார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலுமில்லை.”

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 எல்லோரும் வழிவிலகி, ஒருமித்து தகுதியற்றவர்கள் ஆனார்கள். நன்மை செய்கின்றவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலுமில்லை.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

Viz kapitola kopírovat




ரோமர் 3:12

Následuj nás:

Reklamy


Reklamy