Online Bible

- Reklamy -




ரோமர் 14:16 - பரிசுத்த பைபிள்

16 நல்லவை என நீங்கள் நம்பும் விஷயங்கள் தீமை என மற்றவர்களால் பழிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 உங்களுடைய நல்ல செயல்கள் அவமதிக்கப்பட இடங்கொடுக்காமல் இருங்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

16 நீங்கள் நன்மை என எண்ணுகிறதை மற்றவர்கள் தீமையாய்ப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

16 நீங்கள் நன்மை என எண்ணுகின்றதை மற்றவர்கள் தீமையாய்ப் பேசுவதற்கு இடங்கொடுக்க வேண்டாம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

16 உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.

Viz kapitola kopírovat




ரோமர் 14:16

Následuj nás:

Reklamy


Reklamy