Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 22:7 - பரிசுத்த பைபிள்

7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன். இந்த நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைப்பிடிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றான்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 “இதோ, சீக்கிரமாக வருகிறேன்; இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைபிடிக்கிறவன் பாக்கியவான்” என்றார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 “இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன்! இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கைக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 “இதோ, நான் விரைவில் வருகின்றேன்! இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கின் வார்த்தைகளைக் கைக்கொள்கின்றவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 22:7

Následuj nás:

Reklamy


Reklamy