Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 21:26 - பரிசுத்த பைபிள்

26 அவர்கள் தேசங்களின் மகிமையும் கௌரவமும் அதற்குள் கொண்டு வரப்படும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

26 உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

26 மக்களின் மகிமையும் கனமும் அதற்குள் கொண்டுவரப்படும்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

26 உலக மக்களின் மகிமையும் புகழ்ச்சியும் அதற்குள் கொண்டு செல்லப்படும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

26 உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 21:26

Následuj nás:

Reklamy


Reklamy