Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 2:12 - பரிசுத்த பைபிள்

12 “பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: இருபக்கமும் கூர்மையான வாளைக்கொண்டிருக்கிறவர் இதனை உங்களுக்குக் கூறுகிறார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது;

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 “பெர்கமு பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருக்கிறவரின் வார்த்தைகள் இவையே:

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

12 “பெர்கமு பட்டணத்திலுள்ள திருச்சபையின் இறைதூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது: இரு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருக்கின்றவரின் வார்த்தைகள் இவையே:

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 2:12

Následuj nás:

Reklamy


Reklamy