வெளிப்படுத்தல் 19:21 - பரிசுத்த பைபிள்21 குதிரையின் மேல் வந்தவரின் வாயிலிருந்து வெளிவந்த வாளால் அவர்களுடைய படைகள் கொல்லப்பட்டன. அவர்களின் சரீரங்களைப் பறவைகள் திருப்தியுறும்வரை தின்றன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 மிகுதியான அவர்களுடைய படை குதிரையில் ஏறியிருந்தவருடைய வாயிலிருந்து வெளியேவந்த வாளினால் கொல்லப்பட்டது. எல்லாப் பறவைகளும் அவர்களுடைய சதையைத் தின்று திருப்தியடைந்தன. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 எஞ்சியிருந்த மற்றவர்களோ, குதிரையில் அமர்ந்திருந்தவருடைய வாயிலிருந்து வெளிவந்த வாளினால் கொல்லப்பட்டார்கள். எல்லாப் பறவைகளும் அவர்களுடைய சதையை உட்கொண்டு திருப்தியடைந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன. Viz kapitola |