வெளிப்படுத்தல் 19:13 - பரிசுத்த பைபிள்13 அவர் இரத்தத்தால் நனைக்கப்பட்டிருந்த அங்கியை அணிந்திருந்தார். அவர் பெயரே தேவனுடைய வார்த்தை ஆகும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அவர் இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஒரு ஆடையை உடுத்தியிருந்தார். அவருடைய பெயர், “இறைவனுடைய வார்த்தை” என்பதே. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஒரு அங்கியை அவர் அணிந்திருந்தார். “இறைவனுடைய வார்த்தை” என்பதே அவருடைய பெயர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. Viz kapitola |