Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 18:24 - பரிசுத்த பைபிள்

24 தீர்க்கதரிசிகள், தேவனுடைய பரிசுத்த மக்கள் மற்றும் பூமியின்மேல் கொல்லப்பட்டிருக்கிற மக்கள் அனைவருடையதுமான இரத்தத்தால் அவள் குற்ற உணர்வோடு இருக்கிறாள்.”

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது” என்று சொன்னான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 இறைவாக்கினரின் இரத்தமும் பரிசுத்தவான்களின் இரத்தமும் உன்னிலே சிந்தப்பட்டது. பூமியிலே கொல்லப்பட்ட எல்லோருடைய இரத்தக்கறையும் உன்னில் காணப்பட்டது.”

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

24 இறைவாக்கினர்களினதும் பரிசுத்தவான்களினதும் இரத்தமும், பூமியிலே கொல்லப்பட்ட எல்லோருடைய இரத்தக் கறையும் அவளிடம் காணப்பட்டது.”

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 18:24

Následuj nás:

Reklamy


Reklamy