வெளிப்படுத்தல் 17:2 - பரிசுத்த பைபிள்2 பூமியில் உள்ள ராஜாக்கள் அந்த வேசியோடு பாவம் செய்தார்கள். அவளது வேசித்தனமாகிய மதுவால் உலகில் உள்ள மக்கள் நிலைதடுமாறியவர்கள் ஆனார்கள்” என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி; Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அவளுடன் பூமியின் அரசர்கள் எல்லாம் விபசாரம் செய்தார்கள்; பூமியில் குடியிருக்கிறவர்கள் அவளுடைய விபசாரத்தின் திராட்சை மதுவினால் போதையுற்றிருந்தார்கள்” என்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 பூமியின் அரசர்கள் அவளுடன் தகாத உறவு கொண்டார்கள். அவளுடைய பாலியல் ஒழுக்கக்கேட்டின் திராட்சை மதுவினால் பூமியில் குடியிருக்கின்றவர்கள் போதையுற்றிருந்தார்கள்” என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி; Viz kapitola |