வெளிப்படுத்தல் 17:11 - பரிசுத்த பைபிள்11 இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாம் ராஜாவாவான். அவன் அந்த ஏழில் ஒருவனாக இருந்து அழிவை நோக்கிச் செல்வான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 முன்னே இருந்ததும், இராததுமாகிய அந்த மிருகமே எட்டாவது அரசனாயிருக்கிறது. அவன் அந்த ஏழு அரசர்களுள் ஒருவனான அவனும் அழிந்துவிடுவான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 முன்பு இருந்ததும், இப்போது இல்லாதிருக்கின்றதுமான அந்த மிருகமே எட்டாவது அரசன். அவன் அந்த ஏழு அரசர்களைச் சேர்ந்தவனாகவும், தனது அழிவை அடையப் போகின்றவனுமாய் இருக்கின்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான், Viz kapitola |