வெளிப்படுத்தல் 16:20 - பரிசுத்த பைபிள்20 எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 தீவுகளெல்லாம் மறைந்துபோயிற்று; மலைகள் காணப்படாமற்போயிற்று. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 தீவுகள் அனைத்தும் மறைந்து போயின. மலைகள் காணப்படவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின. Viz kapitola |