வெளிப்படுத்தல் 12:15 - பரிசுத்த பைபிள்15 பிறகு அப்பாம்பு தன் வாயில் இருந்து நதியைப் போன்று நீரை வெளியிட்டது. வெள்ளம் அப்பெண்ணை இழுத்துப்போக ஏதுவாக அந்நீர் அவளை நோக்கிச் சென்றது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 அப்பொழுது அந்தப் பெண்ணை வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும்படி பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற தண்ணீரை அவளுக்குப் பின்பாக ஊற்றிவிட்டது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 அப்பொழுது அந்த இராட்சதப் பாம்பு, அந்தப் பெண்ணை வெள்ளப்பெருக்கால் வாரிக்கொண்டுபோகும்படி, தன் வாயிலிருந்து நதிபோன்று தண்ணீரைக் கக்கியது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 அப்போது அந்த இராட்சதப் பாம்பு வெள்ளப் பெருக்கால் அந்தப் பெண்ணை வாரிக் கொண்டுபோகும்படி, தன் வாயிலிருந்து ஆறு போன்று தண்ணீரை அவளுக்குப் பின்னால் கக்கி விட்டது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது. Viz kapitola |