Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 11:4 - பரிசுத்த பைபிள்

4 இரண்டு ஒலிவ மரங்களும் பூமியின் கர்த்தருக்கு முன்னிலையில் இருக்கிற இரு விளக்குத்தண்டுகளும் இந்த இரு சாட்சிகளாகும்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 பூமியின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும்” இரண்டு குத்துவிளக்குகளும் இவர்களே.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 பூமியின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கின்ற “இரண்டு ஒலிவ மரங்களும்” இரண்டு குத்துவிளக்குகளும் இவர்களே.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 11:4

Následuj nás:

Reklamy


Reklamy