Online Bible

- Reklamy -




வெளிப்படுத்தல் 11:14 - பரிசுத்த பைபிள்

14 இரண்டாவது பேராபத்து நடந்து முடிந்தது. மூன்றாம் பேராபத்து விரைவில் வர இருக்கிறது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 இரண்டாம் ஆபத்து கடந்துபோனது; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாக வருகிறது.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 இரண்டாவது பயங்கரமும் கடந்துபோயிற்று; மூன்றாவது வேதனையோ சீக்கிரமாய் வருகிறது.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 இரண்டாவது பேரழிவும் கடந்து போயிற்று. மூன்றாவது பேரழிவோ விரைவாக வருகின்றது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.

Viz kapitola kopírovat




வெளிப்படுத்தல் 11:14

Následuj nás:

Reklamy


Reklamy