சங்கீதம் 48:4 - பரிசுத்த பைபிள்4 ஒருமுறை, சில ராஜாக்கள் சந்தித்து, இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து முன்னேறி வந்தபோது, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள். Viz kapitola |