சங்கீதம் 35:5 - பரிசுத்த பைபிள்5 காற்றால் பறக்கடிக்கும் பதரைப்போல் அவர்களை மாற்றும். கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக; யெகோவாவுடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால் காற்றிலே பறந்து போகிற பதரைப்போல் இருப்பார்களாக; Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப் போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. Viz kapitola |