சங்கீதம் 33:9 - பரிசுத்த பைபிள்9 ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது. அவர் “நில்!” எனக்கூற அக்காரியம் நின்றுவிடும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். Viz kapitola |