Online Bible

- Reklamy -




சங்கீதம் 24:8 - பரிசுத்த பைபிள்

8 யார் இந்த மகிமைமிக்க ராஜா? கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர். கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 யார் இந்த மகிமையின் இராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா; அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 இந்த மகிமையின் அரசன் யார்? அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா, அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே.

Viz kapitola kopírovat




சங்கீதம் 24:8

Následuj nás:

Reklamy


Reklamy