Online Bible

- Reklamy -




சங்கீதம் 24:10 - பரிசுத்த பைபிள்

10 யார் அந்த மகிமை மிக்க ராஜா? சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா. அவரே மகிமை மிக்க ராஜா.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 யார் இந்த மகிமையின் இராஜா? அவர் சேனைகளின் யெகோவா; அவரே மகிமையின் இராஜா (சேலா).

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 மகிமையின் அரசனான இவர் யார்? அவர் சேனைகளின் யெகோவா; அவரே மகிமையின் அரசன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா (சேலா).

Viz kapitola kopírovat




சங்கீதம் 24:10

Následuj nás:

Reklamy


Reklamy