சங்கீதம் 2:4 - பரிசுத்த பைபிள்4 ஆனால் என் ஆண்டவர் பரலோகத்தின் ராஜா, அவர் அந்த ஜனங்களைப் பார்த்து நகைக்கிறார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்; யெகோவா அவர்களை இகழ்கிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். Viz kapitola |