சங்கீதம் 18:31 - பரிசுத்த பைபிள்31 கர்த்தரைத் தவிர தேவன் எவருமில்லை. நமது தேவனைத் தவிர வேறு பாறை இல்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 யெகோவாவை தவிர தேவன் யார்? நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 யெகோவாவைத்தவிர இறைவன் யார்? நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்? Viz kapitola |